• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு. கனகேந்திரம் குமாரசாமி

"கலைக்கோயில்" அதிபர் திரு .குகன் கனகேந்திரம் அவர்களின் தகப்பனார் திரு. கனகேந்திரம் குமாரசாமி அவர்கள் ரொரன்ரோவில் இன்று (07-09-2025) காலமானார். "இறுதி அஞ்சலி பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.மேலதிக தொடர்புகளுக்கு - 416 629 6307 - 416 803 2425
"தமிழன் வழிகாட்டி " குழுமத்தின் இதய அஞ்சலி.

Leave a Reply