திருமதி தயாபரன் சுஜிதா
பிறப்பு 04 APR 1986 / இறப்பு 21 AUG 2025
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாபரன் சுஜிதா அவர்கள் 08-21-2025 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் சுகயீனம் காரணமாக சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகேந்திரம், இராஜயோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தர்மலிங்கம் வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜிதா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சாந்தமாலா, குமுதினி மற்றும் தர்மகரன், துவாகரன், அரியகிருஷ்ணன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியசோதி, உமாங்கினி, லவசுதன் உடன்பிறவாச் சகோதரியும்,
அபிஷா , அஷ்விதா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கிரிஷ் , ஆகாஷ் , ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
பவிந்தன், குமணன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 27 Aug 2025 12:00 PM - 2:00 PM
Krematorium am Hellweg Hellweg 95, 45279 Essen, Germany
தொடர்புகளுக்கு
தயாபரன் - கணவர்
Mobile : +491736319549
இராஜயோகேஸ்வரி - தாய்
Mobile : +94775343037
அரியகிருஷ்ணன் - மைத்துனர்
Mobile : +94776701064






















Leave a Reply