• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி நித்தியானந்தம் சந்திரலேகா

பிறப்பு 10 MAR 1948 / இறப்பு 20 AUG 2025

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நித்தியானந்தம் சந்திரலேகா அவர்கள் 20-08-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சண்முகம் ராசம் தம்பதிகளின் புதல்வியும், ஜெகதீசன் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

நித்தியானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, பாலகிருஷ்னன் மற்றும் சிதம்பரநாதன், புஸ்பராணி, உருத்திரமூர்த்தி, காளிதாஸ், கலாதேவி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம், மனோரஞ்சிதம், காலஞ்சென்ற சிவசாமி, நாகூர்செல்வம், ராசமலர், காலஞ்சென்ற பரமேஸ்வரி, தங்கலட்சுமி, வசந்தராணி, ரஞ்சன் ஆகியோரின் மைத்துனியும்,

சிவஞானம்(குஞ்சு), ரஜினி(ரஞ்சி), நாதன், முகுந்தன், வசந்தன், சயந்தன் ஆகியோரின் அன்பு அம்மாவும்,

சுபதிராஜர், ரமேஷ், திருமகள், கவிதா, பிரதீபா, கவிதா ஆகியோரின் மாமியாரும்,

சிந்துஜா, கெங்கேஸ்வரன், திவியா, அகிலன், சங்கோயன், குவேயினி, சாயித்தியன், சரன்யா, சுகுமார், ரம்மியா, கதிர், கீர்த்திகன், ஜான்சி, வக்‌ஷலன், சாயனா, ரக்‌ஷன், ஜீவிதன், கார்த்திகா, அனோஜன், ஜனனி, நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்சயன், ஆதிரன், அர்த்தனா, ஆரதி, அதியன் , விகான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
க.சுபதிராஐர் - மருமகன்

    Mobile : +94776568903

Leave a Reply