திரு கருணைநாதன் சபாரட்ணம்
பிறப்பு 29 JAN 1939 / இறப்பு 13 AUG 2025
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கருணைநாதன் சபாரட்ணம் அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி செளபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகராணி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, மணிவண்ணன், கயல்விழி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வநாயகம்(செல்வா), கலைமதி(மதி), உதயசங்கர்(உதயன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம்(பேரின்பம்), பத்மநாதன்(பத்தி), மங்கையற்கரசி(மங்கை), யோகரட்ணம்(இரத்தினம்) மற்றும் சதானந்தபோதம்(ஆனந்தம்-லண்டன்), சிவநாதன்(சிவன் -பிரான்ஸ்), சிவநிதி(நிதி-ஐக்கிய அமெரிக்கா), சிவமலர்(மலர்-ஜேர்மனி), கருணாகரன்(கருணா-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோணேஸ்வரி, லீலாவதி, காலஞ்சென்ற ராமசாமி, சிவபாக்கியம், இந்திராணி, சரஸ்வதி, விமலதாஸ், கணேசரட்ணம், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வைதேகி- தினேஷ், சிந்துஜன்- பிரீத்தி, சஞ்சயன்- தாரகா, அபினேஸ், அபிநயா, சிறீஜன், பஸ்னி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனாயா, மைலா, லைலா(ராணி) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
159 Oaklands Avenue
Watford
WD19 4LH
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வாசுகி - மகள்
Mobile : +447984400638
மணிவண்ணன் - மகன்
Mobile : +447915022588
கயல்விழி - மகள்
Mobile : +447590525274
செல்வநாயகம் - மருமகன்
Mobile : +447984400638
உதயசங்கர் - மருமகன்
Mobile : +447786117054
சிந்துஜன் - பேரன்
Mobile : +447471808482
மகிந்தன் - பெறாமகன்
Mobile : +447940651691
நித்தி - பெறாமகன்
Mobile : +447894284513























Leave a Reply