TamilsGuide

திரு ஜெகதீஸ் சிங்

தோற்றம் 10 JAN 1997 / மறைவு 27 JUN 2025

ஜேர்மனி Aachen ஐப் பிறப்பிடமாகவும், Cologne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதீஸ் சிங் அவர்கள் 27-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி விமலாதேவி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூபதி குமாரசாமி(சுமதி) அவர்களின் அன்பு மகனும்,

டனீலா(அபி), நிறோசி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மரியோ பிரியந்தன் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

வைஸ்னவி, ஐஸ்வர்யா, மித்திரா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 14 Jul 2025 8:00 AM - 10:00 AM
    Friedhof Hüls Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany

தொடர்புகளுக்கு
மரியோ - மைத்துனர்

    Mobile : +491759198980

நிறோசி - சகோதரி

    Mobile : +491789254491

Leave a comment

Comment