TamilsGuide

திரு துரையப்பா தேவராஜன்

பிறப்பு 25 AUG 1947 / இறப்பு 07 MAY 2025

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா தேவராஜன் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று அம்மன் அடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி துரையப்பா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற  இ.க. சுப்பையா, பரிமளகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி சண்முகராஜா, சற்குணராஜா, றஞ்சனாதேவி(ராணி) ஆகியோரின் சகோதரரும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்ஷன், பிரசன்னா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திவ்யன், ஹிரேஷ், கார்த்திக், தும்ரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live Link Streaming Link: Click Here 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 10 May 2025 1:00 PM - 4:00 PM
    Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 11 May 2025 9:00 AM - 11:00 AM
    Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 11 May 2025 12:00 PM - 1:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

மதிய போசனம்
Get Direction

    Sunday, 11 May 2025 2:00 PM
    Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom

தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி - மனைவி

    Mobile : +447405507882

பிரியதர்ஷன் - மகன்

    Mobile : +61416133227

பிரசன்னா - மகன்

    Mobile : +447922904597

ஜனோ ஜெயரட்ணம் - உறவினர்

    Mobile : +447956339028

Leave a comment

Comment