TamilsGuide

திருமதி நிதாசா றொகான்

பூவுலகில் 26 APR 1994 / விண்ணுலகில் 23 APR 2025

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிதாசா றொகான் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கஜேந்திரகுமார் லலிதாதேவி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

றொகான் அவர்களின் அன்பு மனைவியும்,

வினுஸ்கா அவர்களின் பாசமிகு தாயாரும்,

பரணிதரன், துஷியந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 03 May 2025 8:00 AM - 10:00 AM
    Heritage Funerals Ltd 53 Katherine Dr, Dunstable LU5 4NP, United Kingdom

கிரியை
Get Direction

    Tuesday, 06 May 2025 10:00 AM
    Co-op Sports and Social Club Stockingstone Rd, Luton LU2 7NF, United Kingdom

தொடர்புகளுக்கு
பரணி - சகோதரன்

    Mobile : +447388102355
    Phone : +447507049082

துஷி - சகோதரன்

    Mobile : +447863216630

கஜேந்திரன் - மாமா

    Mobile : +447440408247

சதீஸ் - மாமா

    Mobile : +447507067382

Leave a comment

Comment