TamilsGuide

திருமதி ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம்

பிறப்பு 07 JAN 1935 / இறப்பு 26 APR 2025

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், அட்டன் பொகவந்தலாவை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சிவபாதசுந்தரம் அவர்கள்  26-04-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் கண்மணிப்பிள்ளை(மல்லாகம்)  தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா சிவபதசுந்தரம் பொன்னுத்துரை(கச்சாய், பொகவந்தலாவை, லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ்மோகன்(நோர்வே), ராஜி(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராஜலட்சுமி, தயானந்தன்(நயினாதீவு), மாலதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேன், தணுஷா ஆகியோரின் அம்மம்மாவும்,

சர்மினி, தனுசன், ரிஷா ஆகியோரின் அப்பம்மாவும்,

சன்யா, லக்சன், சஜீபன் ஆகியோரின் பேத்தியும்,

கியான்(நோர்வே)  ஆகியோரின் பூட்டியும்,

ரங்கநாதன்(இலங்கை), புஷ்பராணி(இலங்கை), சிவலிங்கநாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான தம்பிஐயா(மலேசியா), மகேஸ்வரி(மலேசியா), செல்வராணி, பரமேஸ்வரி, இராமநாதன், சிதம்பரநாதன், புவனேஸ்வரி, பவளராணி(இலங்கை) பாசமிகு ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 04 May 2025 10:00 AM - 12:30 PM
    Amber Lounge, The Hive, Camrose Avenue, London HA8 6AG The Hive, Camrose Ave, London HA8 6AG, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 04 May 2025 1:30 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

மதிய போசனம்(Lunch)
Get Direction

    Sunday, 04 May 2025 2:30 PM
    Amber Lounge, The Hive, Camrose Avenue, London HA8 6AG The Hive, Camrose Ave, London HA8 6AG, United Kingdom

தொடர்புகளுக்கு
தயா - மருமகன்

    Mobile : +447404324504

Leave a comment

Comment