TamilsGuide

திருமதி பரமேஸ்வரி செல்லத்தம்பி

மண்ணில் 21 DEC 1933 / விண்ணில் 28 APR 2025

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொக்குவில், ஜேர்மனி Leverkusen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி செல்லத்தம்பி அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமநாதர், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதப்பு, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மருதப்பு செல்லத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காந்திமதி(ஜேர்மனி), தில்லைவாசன்(ஜேர்மனி), சிவகுமாரன்(சுவிஸ்), காலஞ்சென்ற வசந்தகோகிலம் மற்றும் உதயகுமாரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கணேசநாதன்(ஜேர்மனி), இராஜேஸ்வரி(ஜேர்மனி), நாகேஸ்வரி(சுவிஸ்), ஜெயந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,

வாசனா, காலஞ்சென்ற வினோபா மற்றும் விஜய், வர்ஷா, விபிலா, அபிரா, அபிஜன், வினோஷியா, விபாஞ்ஜினி, வர்ணிகா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

அதிஷா அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான கதிராசிப்பிள்ளை, நாகரெத்தினம் மற்றும் செல்வபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, தங்கமுத்து, சுப்பிரமணியம், பார்வதி, கார்த்திகேசு, கதிரேசபிள்ளை மற்றும் கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான நல்லம்மா, பாக்கியம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான மாதுங்கர், கனகசபை, சின்னத்துரை, சிவக்கொழுந்து, கந்தையா, சீவரத்தினம், செல்வரெத்தினம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 04 May 2025 3:00 PM - 7:00 PM
    Bestattungshaus Forst GmbH Bergische Landstraße 4, 51375 Leverkusen, Germany

கிரியை
Get Direction

    Wednesday, 07 May 2025 12:00 PM - 2:30 PM
    Friedhof Manfort Manforter Str. 182, 51373 Leverkusen, Germany

தொடர்புகளுக்கு
கணேசநாதன் - மருமகன்

    Mobile : +4915754365628

காந்திமதி - மகள்

    Mobile : +4915733944109

தில்லைவாசன் - மகன்

    Mobile : +4917656850279

சிவகுமாரன் - மகன்

    Mobile : +41787390379

உதயகுமாரன் - மகன்

    Mobile : +491781789057

Leave a comment

Comment