TamilsGuide

திரு சின்னத்தம்பி கோபாலன்

மண்ணில் 31 MAY 1929 / விண்ணில் 25 APR 2025

யாழ். கந்தரோடை பொன்னையா தோட்டத்தினைப் பிறப்பிடமாகவும், தற்போது கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கோபாலன் அவர்கள் 25-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னதங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவி, விசாலாட்சி, வைத்திலிங்கம்பிள்ளை, பிறைசூடி, திலகர் மற்றும் பரஞ்சோதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், தர்மலிங்கம் மற்றும் தவமணி, செல்வரத்தினம், காலஞ்சென்ற தங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

யோகராணி(றஞ்சினி), திலகறஞ்சினி(வவா), புருஷோத்தமன்(கண்ணன்), கமலறஞ்சினி(பேபி), கோணேஸ்வரன்(ரூபன்), கேதீஸ்வரன்(கேசவன்), கஜேந்திரன்(கஜன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உருத்திரகுமார், நடராஜன், சாரதா, அகிலநாயகம், லக்‌ஷனா, தர்சினி, அனுஷாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜந்தன், அனந்து, காலஞ்சென்ற ஆரணி, ஆரணன், ஆரங்கன், ஜெனார்த்தன், ஜனனி, யூலியன், யாழினி, லசிதா, கோகின், சேரஜா, பல்ஜன், கொலினா, கீர்த்திகா, கொபினா, திவ்யன், டிலன், பௌசிகன், ஆருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அருண் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் வட்டக்கச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில்குளம் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.  

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகராணி(றஞ்சினி) - மகள்

    Mobile : +33643204420

திலகறஞ்சினி(வவா) - மகள்

    Mobile : +33651051176

புருஷோத்தமன்(கண்ணன்) - மகன்

    Mobile : +447886728737

கமலறஞ்சினி(பேபி) - மகள்

    Mobile : +94771904414

கோணேஸ்வரன்(ரூபன்) - மகன்

    Mobile : +447907111432

கேதீஸ்வரன்(கேசவன்) - மகன்

    Mobile : +447969260917

கஜேந்திரன்(கஜன்) - மகன்

    Mobile : +447930886051

Leave a comment

Comment