தோற்றம் 23 JUN 1937 / மறைவு 23 APR 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சொய்சபுர மொரட்டுவாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பாலசிங்கம் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லலிதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ரஜனி மற்றும் ரஞ்சித்குமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமாவும்,
பிரியன், சைலா, மாயா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் துரைசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில்(C 18, G1, Soysapura Moratuwa) நடைபெற்று பி.ப 03:00 மணிக்கு கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சித்குமார் - மகன்
Mobile : +94112624487