மலர்வு 19 JUL 1949 / உதிர்வு 28 FEB 2025
யாழ். கல்வியங்காடு திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை வித்தியாசாகரன் அவர்கள் 28-02 -2025 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸ் Paris இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம் ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr.விபுஷணா அவர்களின் அன்புத் தந்தையும்,
திவ்வியபிறேமா, இரவீந்திரராசா(ஐக்கிய அமெரிக்கா), தர்மரட்ணம்(பிரான்ஸ்), மகேஸ்வரன்(பிரித்தானியா), ரஞ்சனி(பிரித்தானியா), ஜெயராஜா(பிரித்தானியா), ஜெயபாலன், உஷாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேசன், தவமணி, யோகமணி, யமுனா, சுத்தானந்தன், சாந்தினி, விஸ்வநாதன், மகேஸ்வரி, மீனா, உமாமகேசன், சித்ரா, Dr.குமுதினி, ஆதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தங்கராசா, சிவகுருநாதன், காலஞ்சென்ற இந்திரா உமாமகேசன், பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற பாஸ்கரன், தற்பரானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தவராஜன், சுந்தரரூபி, சாந்தினி, அமுதா, கபிலன், செந்திரு, சந்தியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரதீபா, கணதீபன், கபிஷாலினி, நிரோஷன், யதுஷன், விதுஷன், தரணிபன், மைதிலி, மதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரேம்ராஜ், சுலக்ஷன், சுகாஷன், சாமளா, அருண், பானுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அக்ஷயா, நீலன், பவசிகா, ரமணன், பிரியங்கா, குவேரன், ரவீணா, யாகவி, அஸ்விகா, கரிஸ் சகாப்தன், தீரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 09 Mar 2025 3:00 PM - 3:30 PM
Chambre Mortuaire Hôpital Saint Antoine 23 Rue Chaligny, 75012 Paris, France
கிரியை
Get Direction
Tuesday, 11 Mar 2025 10:30 AM - 12:15 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Tuesday, 11 Mar 2025 12:30 PM - 1:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பத்மா - மனைவி
Mobile : +33652673889
திவ்வியபிறேமா - சகோதரி
Mobile : +94767104316
ரவி - சகோதரன்
Mobile : +19292579408
பவா - சகோதரன்
Mobile : +33652035915
ஈசு - சகோதரன்
Mobile : +447459704831
ரஞ்சி - சகோதரி
Mobile : +447466313029
ஜெயராஜா - சகோதரன்
Mobile : +447438917169
ஜெயபாலன் - சகோதரன்
Mobile : +94713622848
உஷாந்தினி - சகோதரி
Mobile : +94775230756