
திருமதி தவநாயகி பாலசுப்பிரமணியம்
ஜனனம் 03 FEB 1938 / மரணம் 02 FEB 2025
யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பெரிய தபாற் கந்தோரடி, யாழ்ப்பாணம், கனடா Richmond Hill, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவநாயகி பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து (இளைப்பாறிய அதிபர்), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை(இளைப்பாறிய ஆசிரியர்), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (முன்னாள் உதவி அரசாங்க அதிபர் - Retd. A.G.A) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
Dr. நாகேஸ்வரன்(Consultant Anesthetist District General Hospital - Vavuniya), நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார்(கனடா), சிவானுஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரியங்கா(Tbilisi State Medical University, Georgia), சஞ்சீவ்(Faculty of Medicine University of Colombo) ஆகியோரின் பிரியமிகு அப்பம்மாவும்,
கார்த்திக்(கனடா), துர்கா(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற முருகானந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
நவமணி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான கணேசன், தியாகராசா, சிதம்பரநாதன், ஆனந்தராசா, நாகரட்ணம், கோபாலன், கருணாகரன், இராஜேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-02-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணி முதல் பி.ப 03.00 மணி வரை The Respect Home by Jeyaratne Funeral Directors PVT Ltd. No. 483 Bauddhaloka Mawatha - Colombo 08 எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 03.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05.00 மணியளவில் கனத்தை(Borella) இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
Dr. நாகேஸ்வரன் - மகன்
Mobile : +94773837970
நாகேஸ்வரி - மகள்
Mobile : +16479734507
சிவகுமார் - மருமகன்
Mobile : +14169956850
சிவானுஜா - மருமகள்
Mobile : +94777732295
Leave a Reply