• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அந்தோனிப்பிள்ளை அன்ரன் றெஜினோல்ட்

மண்ணில் 25 SEP 1961 / விண்ணில் 14 JAN 2025

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மணியந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை அன்ரன் றெஜினோல்ட் அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியதாஸ் மற்றும் முத்துக்கிளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியதயாநிதி(டொறின்) அவர்களின் அன்புக் கணவரும்,

விமல்ராஜ்(ராஜா), விஜித்திரா(விஜி), விமலா(இந்தியா), வினோத், சிந்து ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராணி(இந்தியா), காலஞ்சென்ற வவா, பத்திமா, காலஞ்சென்ற கெனடி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவித்திரா, நிஷாந்தன், சாம்சன்(இந்தியா), நிஷா, றெக்ஸன், மஞ்சு(பெல்ஜியம்), கொஞ்சலா, சிறி, லபன், சுவர்ணா, நிஷாந்தன்(சுவிஸ்), நிலக்சி, டிசானி, சந்திரிக்கா, சிந்து, ஜெனிபன், ஜீவிதா, ஜெகநாத், நிறஞ்சனா, ஜனனி(ஜொர்தான்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மரியசீலன், நிக்ஸன், சறோ, மாலினி(லண்டன்), மக்மிலன், காலஞ்சென்ற டினேஸ், ஜான்சன்(டோகா), பெரியதம்பி, காலஞ்சென்றவர்களான வாஸ், கில்மன் மற்றும் கிளி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விந்துஜன், விதுஷா, சானு, ஐசு, நிகன், விதுஷன், நிலக்‌ஷன், சந்தோஸ்(இந்தியா), கிரியோன்(இந்தியா), நிவின், றெமி ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜினி, கெனன்சி, சசி, சதீபன், பிரசோவ் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-01-2025 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94741067859

Leave a Reply