• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சிவபெருமான் சிவனேசன்

பிறப்பு 28 OCT 1980 / இறப்பு 29 DEC 2024

கிளிநொச்சி கலவெட்டித்திடலைப் பிறப்பிடமாகவும்,பிரமந்தனாறை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபெருமான் சிவனேசன் அவர்கள் 29-02-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவபெருமான் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், துரைசிங்கம் செல்வநிதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோபிகா(வினித்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மினி, கிதுர்சிகா, சதுர்சிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமுதினி, சிந்து, சசிகரன், நிறோ, லகி, கேதா, கௌசா, யாழி, டுபாரகன், சீராளன், மயூரன், மயூரா, மதுசா, தமிழினி, தமிழரசன், துவிசன், அஸ்விகா, சுதர்சன், வேணவன், கிதுர்சிகன், பதுசிகன், அவிஸ்னா, மேதுலா, கேதுலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 சகுந்தலா, அன்னம், சந்திரா, தவம் , கலா, சறோசா, சிவராசா, கிளி, ராசன், றதி, கீதா, கரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ராசேந்திரம், ராசலிங்கன் ,கனகரத்தினம், சின்னவன், கருணா, நேசன், சிறீதர், குணதர்சினி, துசா, இந்திரன், சுதா, மது, கசன், தசு, கிந்துசன், விசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றம்மி , றம்சி , சஞ்சனா, பதுசன், மிதா, ரக்சயன், சன்சி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மதுசலா, தர்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

விஜித் , தர்னிகா , குகனிகா, வெனுஷ்கரன் சங்கீர்த் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் கலவெட்டித்திடலில் உள்ள நெடுமோட்டை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).  
தகவல்: சிவபெருமான் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோபிகா - மனைவி

    Mobile : +94778205383

சிவராசா - சகோதரன்

    Mobile : +94771164639

குகனேசன் - சகோதரன்

    Mobile : +33605706360

துசா - மைத்துனி

    Mobile : +33611059124

கசன் - மைத்துனர்

    Mobile : +447424487120

ஜீவாகரன் - சகோதரன்

    Mobile : +33753038257

Leave a Reply