• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்வராஜா பிரேம்குமார்

பிறப்பு 22 JUN 1974 / இறப்பு 31 DEC 2024

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா பிரேம்குமார் அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம் சந்தானலக்ஸ்மி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

கஸ்தூரி அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ராஜ்குமார், சதீஸ்குமார்(இலங்கை), மகேந்திரகுமார்(கண்ணன்- பாரிஸ்), காலஞ்சென்ற பிரசாந், சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜித் ஸ்ரீகாந்தராஜா அவர்களின் அன்பு மாமனாரும்,

யாஷ் ருத்ரா அவர்களின் அன்புப் பேரனும்,

ரமேஷ்(சுவிஸ்), சந்திரகுமார், கஜந்தா, வினோத்ரா, காலஞ்சென்ற சுகந்தினி, மீரா, லீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

முகுந்தன், சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேந்திரகுமார்(கண்ணன்) - சகோதரன்

    Mobile : +33768767929

சுஜித் ஸ்ரீகாந்தராஜா - மருமகள்

    Mobile : +33624338099

ரமேஷ் - மைத்துனர்

    Mobile : +41779696963

சுதர்சன் - சகலன்

    Mobile : +33659141469

Leave a Reply