• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சரஸ்வதி பாலசிங்கம்

மலர்வு 21 AUG 1947 / உதிர்வு 26 DEC 2024

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி பாலசிங்கம் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கேதீஸ்வரன்(சப்தமி பிறிண்டர்ஸ்), பிரபாகரன்(பிரான்ஸ்), கவிதா, கீதாஞ்சலி, சங்தீதா(கனடா), விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவநந்தினி, வசந்தமலர்(பிரான்ஸ்), சிவகுமார், பாலகுமார், சற்குருராசா(கனடா), சுபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் சோமசேகரம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, செல்லத்துரை, சின்னராசா, பொன்னம்மா, கனகம்மா, மற்றும் சின்னத்துரை, இராசையா, பராசக்தி(பிரான்ஸ்), கந்தசாமி(ஜேர்மனி), ஞானசக்தி, இராஜேஸ்வரி, தவமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

யதுசன்(கனடா), யனுசியா, சப்தமி, ஜஸ்மிதன்(பிரான்ஸ்), கல்பனா - ஸ்ரீரிகிருஸ்ணன்(லண்டன்), நிருஷா - விக்ரம்(கனடா), நிதர்சனா - தயாபரன்(சுவிஸ்), மதுசன், மயூரன், லபோஷனா, அதிஸ்ரன்(கனடா), அம்ஷா(கனடா), அனுஷா(கனடா), பிருந்தன், தர்மிஜா, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அக்‌ஷன்(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் சரவணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புன்னங்கணடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: ஹரிகரன்(கரன் - மருமகன்) - சுவிஸ்
தொடர்புகளுக்கு
பிரபாகரன்(ராசா) - மகன்

    Mobile : +33695977670

விஜிதா - மகள்

    Mobile : +94703048991

சங்கீதா - மகள்

    Mobile : +14372202287

Leave a Reply