• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சின்னத்தம்பி பசுபதி

பிறப்பு 05 JUL 1941 / இறப்பு 15 DEC 2024

யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரம் முறுக்கனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் 1ம் குறுக்குத்தெரு முதலியார் குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பசுபதி அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிதம்பரம் தம்பதிகளின் இளைய மகனும்,

காலஞ்சென்ற இலங்கேஸ்வரி(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகரன்(பிரித்தானியா), சசிகலா(இலங்கை), சசிகாந்தன்(அவுஸ்திரேலியா), சேகமலன்(பிரித்தானியா), அனுரா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தினி, ரவிகரன், பவித்திரா, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துசன், சீனுசன், அஞ்சலன், மதுசனா, அபிநயா, பிரசான், இனிதா, வியன், திகழ், அஹானா, ஆனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், சண்முகம், சேதுப்பிள்ளை, மாணிக்கம், தங்கம்மா, செல்லம்மா மற்றும் பார்வதி, காசுபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சதாசிவம், கனகம்மா, பசுபதி, தனுஸ்கோடி, நாகநாதி மற்றும் தில்லையம்பலம், தனுஷ்கோடி இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சசிகரன் - மகன்

    Mobile : +447400109099

சசிகலா - மகள்

    Mobile : +94764011401

சசிகாந்தன் - மகன்

    Mobile : +61452537499

சேகமலன் - மகன்

    Mobile : +447517771724

அனுரா - மகள்

    Mobile : +61499411779

Leave a Reply