பிறப்பு 06 SEP 1932 / இறப்பு 01 OCT 2024
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பியப்பா மாணிக்கவாசகன் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான க.சி நாகலிங்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாவித்திரிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr காயத்திரி அவர்களின் அன்புத் தந்தையும்,
Dr வியாஸ் அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு மாமனும்,
கைலாஷ் அவர்களின் அருமைப் பேரனும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், சபாநாதன் மற்றும் சிவநாதன், உலகநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம், கனகநாயகம், சண்முகலிங்கம் மற்றும் உலகநாதன், காலஞ்சென்ற லோகநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Muthukrishnar Thambyappah Manikkavasagan was born in Suruvil, Kayts and lived in Harrow, UK. He passed away peacefully at home on 1 st October 2024.
He was the loving son of late Thambyappah and Kannamma and son-in-law of late K.S Nagalingam and Pooranam.
He is the beloved husband of Savithiridevi.
He is the loving father of Dr Gayatri and father-in-law of Dr Vyas Amirthalingam.
He is a loving grandfather of Kailash.
He was the loving brother of late Shanmugalingam, Sabanathan, Sivanathan, Ulaganathan and Nageswary.
He was the brother-in-law of late Rajaratnam, Kanaganayagam, Shanmugalingam, Ulaganathan and Loganayaki.
This notice is provided for all family and friends.
Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 05 Oct 2024 10:00 AM - 1:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 06 Oct 2024 8:00 AM - 10:00 AM
Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 06 Oct 2024 10:00 AM - 10:45 AM
Hendon Cemetery & Crematorium South Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தொடர்புகளுக்கு
காயத்திரி - மகள்
Mobile : +447876685869