TamilsGuide

திரு தம்பையா காத்தலிங்கம்

பிறப்பு 06 JAN 1940 / இறப்பு 01 OCT 2024

முல்லைத்தீவு மாவட்டத்தினைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி கிழக்கு , பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட தம்பையா காத்தலிங்கம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தம்பையா தம்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, நல்லம்மா, ஆசிருவாதம், கந்தசாமி , பொன்னுத்துரை , கணபதிப்பிள்ளை , சிங்கம், உதயன், இராசன், சின்னதங்கம், முத்து, முருகுப்பிள்ளை, செல்லம்மா , தங்கம்மா மற்றும் நிர்மலா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ,

காலஞ்சென்றவர்களான பிரேம், கீதப்பிரியா, ரமணன் மற்றும் லதா, ரெஜி, காந்தன், சதீஸ் , ரமேஸ், தேவகி,  குட்டி, மேனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மொறாயஸ், புவனேஸ்வரி, விஜி,  நீரோ, கீதா, நிரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிருந்தி, தபோ , சவுந்தி , அபி , சங்கவன், சாமந்தி , சாத்வீகன் , பகல், தமி, துவாரகா , விருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 259/1 குருகுலம் வீதி , ஜெயந்தி நகர் , கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 06-10-2024 ஞாயிற்று கிழமை அன்று முற்பகலில் நடைபெறும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கா. நாகேஸ்வரி - மனைவி

    Mobile : +94760793413

லதா மொறாயஸ் - மகள்

    Mobile : +94715781404

ரெஜி - மகன்

    Mobile : +447879670090

காந்தன் - மகன்

    Mobile : +33781357251

ரமேஷ் - மகன்

    Mobile : +33749146991

சதீஸ் - மகன்

    Mobile : +61420944183

Leave a comment

Comment