TamilsGuide

திரு நடராஜா ஜெயபாலா

பிறப்பு 07 MAR 1964 / இறப்பு 28 SEP 2024

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபாலா நடராஜா அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கேஸ்வரி(வெள்ளையப்பு) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமா அவர்களின் அன்புக் கணவரும்,

நிருஷன், நிவேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயதிலகா, ஜெகதீஸ்வரன், ஜெயக்குமார், ஜெயகௌரி, ஜெகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானகரன், கஜேந்திரன், அருளேந்திரன், குணவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 01 Oct 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 02 Oct 2024 8:00 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 02 Oct 2024 9:30 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 02 Oct 2024 11:00 AM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
திலக் - சகோதரன்

    Mobile : +14162788407

ஜெகா(கண்ணன்) - சகோதரன்

    Mobile : +16136930593

ஜெயக்குமார் - சகோதரன்

    Mobile : +14165582551

ஜெகன் - சகோதரன்

    Mobile : +14162621761

Leave a comment

Comment