பிறப்பு 26 SEP 1968 / இறப்பு 09 SEP 2024
யாழ். பருத்தித்துறை தும்பளை மேற்கைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கேசவதாஸ் பிறேமளா அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சத்தியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கேசவதாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,
விவேகா, பானுகன், தேனுயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குபேந்திரராசா(ஜேர்மனி), சிறீஸ்கந்தராசா, காலஞ்சென்ற ரவீந்திரராசா, ஜெயராசா, பேபி சரோசா(Baby Saroja), சசிகலா ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
ஸ்ரீகந்தராசா, மகேந்திரன், விக்னேஸ்வரி, திலகேஸ்வரி, சுசிலா, கோவிந்தராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: ஜெயராஜ்
தொடர்புகளுக்கு
ஸ்ரீகாந்த் - பெறாமகன்
Mobile : +94762796664
ஜெயராஜ் - சகோதரன்
Mobile : +4915738203770
சிறீஸ்கந்தராசா - சகோதரன்
Mobile : +94778453980