பிறப்பு 08 MAR 1948 / இறப்பு 10 SEP 2024
யாழ். நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தர்மகுலசிங்கம் அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கண்மணி மற்றும் பரமேஸ்வரி, கணேஸ், வரதராசா, வில்வராசா, புவனேஸ்வரி, சிவானந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனந்தசயனன், பிரதீபா, காலஞ்சென்ற சுஜீபா மற்றும் முகுந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேக்கா, கிருபானந்தன், விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நேகா, றியா, அர்ஜன், ஹரின், நிறன், அருண், வருண், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை12-09-2024 வியாழக்கிழமை அன்று நவாலி கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்துக்கட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94776145244