TamilsGuide

திருமதி வனிதா கேதீஸ்வரன்

 திருமதி வனிதா கேதீஸ்வரன் 

 திருமதி வனிதா கேதீஸ்வரன் அவர்கள் ( 06 - 09 -2024 ) இன்று காலை கனடாவில் இறைவனடி சேர்ந்தார் . அன்னார் நடேசபிள்ளை சொர்ணலக்‌ஷ்மி தம்பதிகளின்அன்பு மகளும் காலம் சென்றவர்களான கெங்கேஸ்வரன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்கேதீஸ்வரன் (ராசன்) அவர்களின் ஆசை மனைவியும் பிரதீபன் , ஜீபிதா, தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும் . 

தகவல் கணவர் கேதீஸ் 416 890 3244

Leave a comment

Comment