TamilsGuide

திரு குணரத்தினம் பாலசுதர்சேந்திரராஜா

பிறப்பு 21 APR 1970 / இறப்பு 03 SEP 2024

யாழ். வடமராட்சி அல்வாய் வடமேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் பாலசுதர்சேந்திரராஜா 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசுப்ரமணியம் சத்தியலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாதஸ்வரூபினி(இனிமை) அவர்களின் அன்புக் கணவரும்,

தேஜஸ்விழினி, தேஜோசுலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு தந்தையும்,

நிர்மலாதேவி(மாலா), யோகேந்திரராஜா(சந்திரன்), காலஞ்சென்ற புவனேந்திரன் மற்றும் ரஞ்சினிதேவி(ரஞ்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவதாரணி(பட்டு), வித்தியானந்தி(வித்தி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமயந்தி, சுகந்தி, குமுதினி, முகுந்தன், வாகினி, மாதினி, ஜனனி மற்றும் துஷ்யந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரன் - சகோதரன்

    Mobile : +447960869966

ரஞ்சி - சகோதரி

    Mobile : +33778142495

அருள் - மருமகன்

    Mobile : +447786555105

Leave a comment

Comment