TamilsGuide

திரு வீரசிங்கம் மகாலிங்கம்

மண்ணில் 24 APR 1960 / விண்ணில் 04 SEP 2024

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பால்பண்ணைவீதி, பிரான்ஸ் Troyes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மகாலிங்கம் அவர்கள் 04-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், நாகேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஞானாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சசிகலாதேவி(கலா - பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜந்தா(பிரான்ஸ்), கௌஷன்(பிரான்ஸ்), ஸ்டீபன்(காருஷன் - ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விமலாதேவி, ராணி மற்றும் சகுந்தலா(ஈசா- கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோகுலராஜ்(பபியன் - பிரான்ஸ்), துளசி(பிரான்ஸ்), வைஷன்யா(வைசு - ஜேர்மனி), நாகேஸ்வரி(இலங்கை), கமலேஸ்வரி(இலங்கை), கவிதா(இத்தாலி), விக்கினேஸ்வரன்(இலங்கை), வினோதன்(இலங்கை), புனிதா(இத்தாலி), கஜமுகன்(கொலண்ட்), கதிர்(கொலண்ட்), கனுஷா(கொலண்ட்), கவினா(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராமசாமி(இலங்கை), பேரின்பநாதன்(நாதன் - கொலண்ட்), சந்திரலீலா(இலங்கை), இந்திரகுமாரி(இலங்கை), சிவநாதன்(பிரான்ஸ்), யோகராசா(பிரான்ஸ்), கோசலாதேவி(சுவிஸ்), விஜயகுமாரி(பிரான்ஸ்), ஜெயராசா(ஜெயா -பிரான்ஸ்), காலஞ்சென்ற கமலநாதன்(மாவீரர் ஜீவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரித்திக்(பிரான்ஸ்), ரோகித்(பிரான்ஸ்), ரிக்‌ஷிகா(பிரான்ஸ்), அஸ்வின்(பிரான்ஸ்), சாயிஷா(ஜேர்மனி), சன்யேய்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
46C Av. des Martyrs du 24 Août
10800 Buchères, France.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 07 Sep 2024 10:00 AM - 12:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 07 Sep 2024 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 08 Sep 2024 10:00 AM - 12:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 08 Sep 2024 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

பார்வைக்கு
Get Direction

    Monday, 09 Sep 2024 10:00 AM - 12:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

பார்வைக்கு
Get Direction

    Monday, 09 Sep 2024 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 10 Sep 2024 10:00 AM - 12:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 10 Sep 2024 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 11 Sep 2024 10:00 AM - 12:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 11 Sep 2024 3:00 PM - 5:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

கிரியை
Get Direction

    Thursday, 12 Sep 2024 11:00 AM - 2:00 PM
    Pompes Funèbres et Marbrerie Sylvestre 105 Rte d'Auxerre, 10120 Saint-André-les-Vergers, France

தகனம்
Get Direction

    Thursday, 12 Sep 2024 3:00 PM - 4:30 PM
    Crématorium De Troyes en Champagne Chemin du Chavant, 10430 Rosières-prés-Troyes, France

தொடர்புகளுக்கு
கலா - மனைவி

    Mobile : +33651860429

கஜந்தா - மகள்

    Mobile : +33638220790

பவியன் - மருமகன்

    Mobile : +33695668098

கௌஷன் - மகன்

    Mobile : +33619923374

ஸ்டீபன் - மகன்

    Mobile : +33647039202

ஸ்டீபன் - மகன்

    Mobile : +4917685993244

ஈசா - சகோதரி

    Mobile : +31636110501

வினோதன்(குட்டி) - மருமகன்

    Mobile : +94775782684

Leave a comment

Comment