TamilsGuide

திரு நடராசா தர்மராஜா

பிறப்பு 22 APR 1939 / இறப்பு 03 SEP 2024

யாழ். பொன்னாலை சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் உப்புக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தர்மராஜா அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இலட்சுமியார் தம்பதிகளின் அன்பு மகனும், பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்பு கணவரும்,

பத்மலோசினி(இந்தியா), தயாபரன்(லண்டன்), நவநீதன்(லண்டன்), நவறஞ்சன், பத்மகேதினி, ஜெயபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ஏரம்பு, சரஸ்வதி, செல்லம்மா, கிருஷ்ணமுர்த்தி, காலஞ்சென்ற அரிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற பத்மநாதன், ஜெகநாதன், ரங்கநாதன்(கனடா), கமலவதனி, கயிலைநாதன்(பிரான்ஸ்), சற்குணநாதன், யோகநாதன்(ஜேர்மனி), கமலபவானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லிங்கரன்(இந்தியா), மோனிக்கா(லண்டன்), தர்சிகா, நளின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பிரகாஸ், லில்லியானா(லண்டன்), சஸ்வின், அனோஸ்வின், பெல்லற்ஷா, பெல்லற்ஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பின்னர் பி.ப 02:00 மணியளவில் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லோசினி - மகள்

    Mobile : +918825808081

ஜெயபரன் - மகன்

    Mobile : +94773578059

தயாபரன் - மகன்

    Mobile : +447949806195

Leave a comment

Comment