TamilsGuide

திரு செல்லப்பா தங்கராஜா

அன்னை மடியில் 08 JUN 1940 / இறைவன் அடியில் 03 SEP 2024

யாழ். காழ்வை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கைதடி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா தங்கராஜா அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா நவமணி தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான நமசிவாயம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மினி(இலங்கை), பிரதீபன்(பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா), பிரகாஸ்னி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருளீசன்(இலங்கை), ராமஜெயம்(பிரித்தானியா), நாகலோஜினி(பிரித்தானியா), வசீகரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லரோசன், சாருகி, மகதி, அனுஸ், கனீஸ், விதுஸ், அஜானி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம், தங்கமணி(கனடா), காலஞ்சென்ற சிவராஜா, தங்கேஸ்வரி(இலங்கை), சண்முகராஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி ஊத்தலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரி - மனைவி

    Mobile : +94772681949

தர்மினி - மகள்

    Mobile : +94776209992

பிரதீபன் - மகன்

    Mobile : +447866694041

பிரபாகரன் - மகன்

    Mobile : +447868744438

பிரகாஸ்னி - மகள்

    Mobile : +61470597259

Leave a comment

Comment