TamilsGuide

திருமதி இராசலிங்கம் யோகமணி

மண்ணில் 10 AUG 1941 / விண்ணில் 30 AUG 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை, சுவிஸ் Rapperswil-Jona ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் யோகமணி அவர்கள் 30-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜீவா(பிரான்ஸ்), முரளிதரன்(சுவிஸ்), அனுராதா(லண்டன்), பகீரதன்(சுவிஸ்), பார்த்தீபன்((சுவிஸ்), விஜயராகவன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மராஜா, சசிமலர், சாந்தீபன், கார்த்திகா, கவிதா, தர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பமணி, அரசரட்ணம், சிதம்பரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாருஜன், சராஜகன், அஸ்வின், ஜெயனன், அனோஜன், ஓவியா, நயன், அபிஜா, அஞ்ஜனா, ஆதி, தமீரா, தானியா, தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மீனாக்சி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 31 Aug 2024 9:00 AM - 5:00 PM
    Katholisches Kirchgemeindehaus Jona Friedhofstrasse 3, 8645 Jona SG, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 01 Sep 2024 9:00 AM - 5:00 PM
    Katholisches Kirchgemeindehaus Jona Friedhofstrasse 3, 8645 Jona SG, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 02 Sep 2024 9:00 AM - 5:00 PM
    Katholisches Kirchgemeindehaus Jona Friedhofstrasse 3, 8645 Jona SG, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 03 Sep 2024 9:00 AM - 5:00 PM
    Katholisches Kirchgemeindehaus Jona Friedhofstrasse 3, 8645 Jona SG, Switzerland

தொடர்புகளுக்கு
முரளி - மகன்

    Mobile : +41765628627

ரதன் - மகன்

    Mobile : +41791993244

தீபன் - மகன்

    Mobile : +41763717500

விஜி - மகன்

    Mobile : +41765836859

ஜீவா தர்மராஜா - மகள்

    Mobile : +33652266755

ராதா சாந்தீபன் - மகள்

    Mobile : +447447006222

Leave a comment

Comment