பிறப்பு 26 FEB 1985 / இறப்பு 28 AUG 2024
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் கெளரீசன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கணேசலிங்கம் தர்மபவானி தம்பதிகளின் பாசமிகு மகனும், நவரட்ணராசா செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் அன்புக் கணவரும்,
குணதீசன்(ஜேர்மனி), ஜெகதீசன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷாந்தி, றனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தீப்ரி, தீக்ஷா ஆகியோரின் சித்தாவும்,
லக்ஷி, ரிஷிக்கா ஆகியோரின் பெரியப்பாவும்,
வைஸ்ணவன், ஆதீஸ், ஜனுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி வல்வை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94776334484