TamilsGuide

திருமதி யோகேஸ்வரி சோதிநாதன்

ஜனனம் 03 JAN 1935 / மரணம் 26 AUG 2024

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் நியூ மால்டனை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி சோதிநாதன் அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற சோதிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற யோகராஜா, ஜெயராஜா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரன் அவர்களின் மைத்துனியும்,

இராஜேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ரவிச்சந்திரன், சுமதி, அன்பழகன்(செல்வன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

தர்ஷினி, நிரஞ்சன், கிரிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைஷ்ணவி, கவிஷன், ஹரிஷ்வரன், அக்சரன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற ஜெயதேவி(பேபி), ராசமணி, ஜெனனி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அன்னபூரணம் ஆகியோரின் மைத்துனியும்,

சுனித்தா, மகிந்தன், ஜானகி, ரமணன், ஜெயாஞ்சலி, சுரேக்கா, ரஞ்சிதம்(தேவி), மிதிலாதேவி, பத்மினி, காலஞ்சென்ற பவானி, ரஜினி, திருப்பதி, சிவபதி, காலஞ்சென்ற சாந்தினி, ரவினி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Yogeswary Sothinathan was born in Nunavil east, Chavakachcheri and lived in New Malden, London, uk and peacefully passed away on 26 August 2024.

Loving Daughter of late Rasiah and Rasammah.

Loving Daughter in law late Shanmugam and Chellammah.

Beloved Wife of late Sothinathan.

Loving Sister of late Yogarajah, Jeyarajah and Selvarajah.

Loving Cousin of Mageswaran and Rajeswary.

Devoted Mother of Ravichandran, Sumathy, Anpalagan(Selvan).

Loving Mother-in-law of Dharshini, Niranjan, Girishanthini.

Loving Grandmother of Vaishnavi, Kavishan, Hareshwaran, Aksharan.

Loving Sister-in-law of late Jeyadevi(Baby), Rasamani, Janani, late Saraswathi, late Annapuranam.

Loving Aunty of Sunita, Mahinda, Janaki, Ramanan, Jeyanjali, Surekha, Ranjitham(Devi), Mithiladevi, Pathmini, late Bavani, Rajini, Thirupathy, Sivapathy, late Shanthini, Ravini.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 02 Sep 2024 5:00 PM - 7:00 PM
    Garner's Funeral Service - Surbiton 4 Tolworth Broadway Surbiton, Tolworth KT6 7HL, United Kingdom

கிரியை
Get Direction

    Wednesday, 04 Sep 2024 9:00 AM - 11:00 AM
    Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
Get Direction

    Wednesday, 04 Sep 2024 12:00 PM - 12:40 PM
    Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom

மதிய போசனம்
Get Direction

    Wednesday, 04 Sep 2024 1:00 PM
    New Malden Methodist Church 49 High St, New Malden KT3 4BY, United Kingdom

தொடர்புகளுக்கு
ரவிச்சந்திரன் - மகன்

    Mobile : +447920221514

சுமதி நிரஞ்சன் - மகள்

    Mobile : +14153595210

அன்பழகன் - மகன்

    Mobile : +447908020717

செல்வராஜா - சகோதரன்

    Mobile : +447957496079

ஜெயராஜா - சகோதரன்

    Mobile : +447946937540

Leave a comment

Comment