பிறப்பு 09 JUN 1939 / இறப்பு 26 AUG 2024
யாழ். மீசாலை சாவகச்சேரி ஐயா கடையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் செல்லத்துரை அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அம்மாகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வம், புஸ்ப்பம், உமா, கண்ணன், திருமால், சுந்தரி பெரியாம்பி, அப்பன், காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2024 புதன்கிழமை அன்று அவரது வீட்டில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணன் - மகன்
Mobile : +41767594896
செல்லம் - மகள்
Mobile : +94760445586