TamilsGuide

திருமதி சுகந்தினி தம்பிராஜா

பிறப்பு 20 SEP 1954 / இறப்பு 19 AUG 2024

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Northolt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தினி தம்பிராஜா அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணநாயகம், ஞானமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பிராஜா (வட்டுக்கோட்டை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜோன் தம்பிராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

Joanne சுஜாதா அவர்களின் பாசமிகு தாயாரும்,

ஜேம்ஸ் டேவிஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ரஞ்சினி ஜெயரத்தினம், மனோரஞ்சன் (ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊரெழு), காலஞ்சென்ற வினோதினி ராஜகுமார், சுகந்தன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 29 Aug 2024 3:00 PM - 5:00 PM
    W Sherry & Sons Funeral Directors 1273 Greenford Rd, Middlesex UB6 0HY, United Kingdom

பார்வைக்கு
Get Direction

    Friday, 30 Aug 2024 12:00 PM - 6:00 PM
    W Sherry & Sons Funeral Directors 1273 Greenford Rd, Middlesex UB6 0HY, United Kingdom

இறுதி ஆராதனை
Get Direction

    Monday, 02 Sep 2024 1:00 PM
    South Harrow Methodist Church Walton Ave, Harrow HA2 8QU, United Kingdom

தொடர்புகளுக்கு
மனோரஞ்சன் - சகோதரன்

    Mobile : +94773506451

சுகந்தன் - சகோதரன்

    Mobile : +15852871496


 

Leave a comment

Comment