பிறப்பு 21 MAY 1955 / இறப்பு 20 AUG 2024
யாழ். உடுப்பிட்டி வீரபத்திர கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தரத்தினம் வீரவாகு 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்தோனி மார்க்கிறட்(Tom) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி ஜெனிற்றா(Jaffna Xavier's Seminary Former Secretary) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொனிஸ்ரன்(Jonistan), டெனிஸ்ரன்(Denistan) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நேசரத்தினம் மற்றும் விஜயரத்தினம்(விஜயன்), காலஞ்சென்ற ஜெயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மக்ரெலின், ரெஜினா மற்றும் ஜேசுதாஸ், மேரிஆன், கிறிஸ்ரி, ரிச்சேட் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரேணு, தர்சா, ராஜேஸ், கரன், டாதி, தர்மி, மேனு, ஜெயா, நிர்மலா, மஞ்சுளா, ராயூ, மல்லிகா, நிரோசன் ஆகியோரின் மாமனாரும்,
விஜிதா, யாழினி, செந்தூரன், ஹம்சா, ரம்யா, காஞ்சனா, கண்ணன், கிருஷ்னா, கரிந்திரன், கயேன், கலன், சரோ, கலா, கலிஸ்ரா, கவிதா, ஜஸ்ரின், றுக்மன், அஜந்தன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 26 Aug 2024 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Tuesday, 27 Aug 2024 9:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
இறுதி ஆராதனை
Get Direction
Tuesday, 27 Aug 2024 10:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
Get Direction
Tuesday, 27 Aug 2024 12:15 PM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
ஜெனிஸ்ரா - மனைவி
Mobile : +16478535045
ஜொனிஸ்ரன் - மகன்
Mobile : +16479667993
விஜயன் - சகோதரன்
Mobile : +14163712209
ரேணு - மருமகள்
Mobile : +16479864344
ரூபன் - நண்பர்
Mobile : +16478978100
அஜந்தன் - பெறாமகன்
Mobile : +16476551996