TamilsGuide

வள்ளியம்மை சோமசுந்தரம்

தோற்றம்: 10.03.1936  / மறைவு : 15.08.2024

வள்ளியம்மை சோமசுந்தரம் மீசாலையைச் சேர்ந்த வள்ளியம்மை சோமசுந்தரம் அவர்கள் 15.08.2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ் சென்றவர்களான சங்கரப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் மகளும் , தம்பு, பாருப்பிள்ளை அவர்களின் மருமகளும், சோமசுந்தரத்தின் அன்பு மனைவியும், சுவர்ணா(இலங்கை) , கிருஸ்யந்தன்(லண்டன்) , விவேகானந்தன் ( கனடா) , சிவநேசன் (மேலதிக பணிப்பாளர் (பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையம் கிளிநொச்சி) , சுகல்யா, சுகுணா (கனடா), சுகிர்தா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் , ரவிக்குமார் (இலங்கை), கெங்காதேவி (வண்டன் ) , வளர்மதி (கனடா), வனிதா,  யசோதரன், காலஞ் சென்ற அருள் (கனடா), மற்றும் இராஜேந்திரன் (கனடா), ஆகியோரின் அன்பு மாமியாரும் , நிரோன், மயூரி, நிசாந்தன், கிருசாந்தி அருண், கிரிஜா, அர்ச்சனா, ஆராதனா சுலக்‌ஷண், யதுசன், பிரணவி, இராகவி, ஸ்ரீகவி , அர்ச்சுன் , அஸ்மிதா, ரிசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும், ஆர்யாவின் ஆசைப் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு :
சுவர்ணா(இலங்கை) - 011-94-212270639 , 011-94-772937200
சிவநேசன் ( இலங்கை ) - 011-94-772357915
விவேகானந்தன் ( கனடா) - 647-533-9568
யசோதரன் - 011-94-775474188
இராஜேந்திரன் (கனடா) - 647-608-7990.
கிருஸ்யந்தன்(லண்டன் ) - 44-208422-8002

Leave a comment

Comment