TamilsGuide

திருமதி இந்திராணி ராஜசேகரன்

பிறப்பு 27 SEP 1948 / இறப்பு 02 AUG 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி ராஜசேகரன் அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஜீவா, ஸஹேன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Indranee Rajasekeran who was born in Jaffna, Sri Lanka and lived in London, United Kingdom, peacefully passed away on 02nd August 2024.

She was the loving mother of Jeeva and Shahen.

Live Streaming: Click Here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 18 Aug 2024 9:00 AM
    Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 18 Aug 2024 1:00 PM
    South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

விருந்து உபசாரம்
Get Direction

    Sunday, 18 Aug 2024 2:45 PM
    Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom

 

Leave a comment

Comment