TamilsGuide

திரு கந்தையா செல்வராசா

மலர்வு 15 FEB 1942 / உதிர்வு 08 AUG 2024

யாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சிவன்கோவிலடி புத்தூர் மேற்கை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்வராசா அவர்கள் 08-08-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா ஆச்சிக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, இராசதுரை மற்றும் செல்லத்துரை, நவரத்தினம், காலஞ்சென்ற பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பரூபன்(லண்டன்), புஸ்பகாந்தன்(லண்டன்), புஸ்பநாதன், விலாசினி(லண்டன்), மேனகா(கனடா), மதிவதனா(ஆசிரியர்), ரேணுகா, பிரதீபா(எழுதுனர்), குகநந்தினி, ரஜீதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிறேமினி(லண்டன்), அனுஷா(லண்டன்), குசலகுமாரி, சர்வேஸ்வரன்(லண்டன்), சத்தியசீலன்(கனடா), நடனசபை(ஆசிரியர்), தவசீலன், தயாளன், பாலகுமார், கிருஷிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரணன், இராகவி, தேனுஜன், ஷஷ்விகன், தர்மிகன், ஆர்நிகன், ஆர்த்திகன், ஆரணியா, அட்ஷயா, அபிரா, ஏகன், சங்கீதன், பவன்யா, ரதுமிஷா, கோவர்த்தன், ஹவிதன், கிரிஷ்னாத், சானுஜன், சாமினா, பவிஷனா, அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து சிறுப்பிட்டி மேற்கு, பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பநாதன் - மகன்

    Mobile : +94771971507

நடனசபை - மருமகன்

    Mobile : +94779103377

தவசீலன் - மருமகன்

    Mobile : +94764203487

தயாளன் - மருமகன்

    Mobile : +94751601605

பாலகுமார் - மருமகன்

    Mobile : +94740937568

புஸ்பரூபன் - மகன்

    Mobile : +447404669535

புஸ்பகாந்தன் - மகன்

    Mobile : +447393670487

விலாசினி - மகள்

    Mobile : +447933932814

மேனகா - மகள்

    Mobile : +14164599097

ரஜீதரன் - மகன்

    Mobile : +16475253215

Leave a comment

Comment