TamilsGuide

திருமதி சிவஞானவதி நடராசா

பிறப்பு 01 SEP 1934 / இறப்பு 07 AUG 2024

யாழ். தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானவதி நடராசா அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சேவையர் சின்னப்பு, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற A. T. நடராஜா(முன்னாள் அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தனி(உமா- கனடா), நளாயினி(பபி- கனடா), கெளதமி(கெளதா- கனடா), நந்திவர்மன்(மோகன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற இசைஞானவதி, புனிதவதி(New Zealand), ஆலாலசுந்தரம்(UK) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வரட்ணம்(முன்னாள் CTBC முகாமையாளர்), சிவசோதி(இளயபாரதி- கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), குகநேசன்(Magna International), ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிமலன்-Thajeba, விதுரா-Jenusha, விக்ரா-Hemali, அஜந், அரவிந், அன்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆர்யா, Jayden, Kyla, Micaiah ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Sivangnavathy Nadarajah was born in Thellipalai, Kadduvan and lived in Toronto, Canada and passed away peacefully on 07th August 2024.

Loving daughter of late Sinnappu, Annamma and Daughter- in- law of late Thambippillai, Sellamuthu.

Loving Wife of late Nadarajah.

Beloved loving Mother of Nanthini(Uma- Canada), Nalayini(Babi- Canada), Gowthami(Gowtha- Canada), Nandivarman(Mohan- Canada).

Loving sister of late Isainanavathy, Punithavathy(New Zealand), Alalasundaram(UK).

Mother-in-law of Selvaratnam(Former CTBC manager), Sivasothy(Ilayabarathi- Canadian Tamil Broadcasting Corporation), Kuganesan(Magna International), Jeyanthi.

Loving Grandmother of Nimalan-Thajeba, Vithurah-Jenusha, Vickrah-Hemali, Ajanth, Aravinth, Anshika.

Precious Great Grandmother of Arya, Jayden, Kyla. Micaiah.

This Notice is provided for all family and friends.

Live link:- Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 11 Aug 2024 5:00 PM - 8:00 PM
    Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை
Get Direction

    Monday, 12 Aug 2024 8:00 AM - 10:00 AM
    Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தகனம்
Get Direction

    Monday, 12 Aug 2024 10:45 AM
    St. James Cemetery 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

தொடர்புகளுக்கு
நந்தனி(உமா) - மகள்

    Mobile : +16472415731

நளாயினி (பபி) - மகள்

    Mobile : +14167238425

கெளதமி - மகள்

    Mobile : +14166160392

நந்திவர்மன்(மோகன்) - மகன்

    Mobile : +16475323970

 

Leave a comment

Comment