தோற்றம் 08 APR 1942 / மறைவு 07 AUG 2024
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமணி கணபதிப்பிள்ளை 07-08- 2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருதிருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் கணபதிப்பிள்ளை(நடராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(கனடா), குமுதினி(வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), றோகினி(லோஜி), பிறேம்குமார்(வவுனியா), பிறேம்னி(வ/மூன்று முறிப்பு அ.த.க. பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாகரன்(கனடா), கேசவன், இந்திரகுமார், யோகேஸ்வரி, சிவேஸ்வரன் ஆகியோரின் மாமியாரும்,
கிருஷாந், கிஷோர், ரிஷி, சாய்கிருஷ்ணா, கோபிகிருஷ்ணா, ஹரிக்கிருஷ்ணா, ஜானுதி, சரத்குமார், மதுரா, சஜீவன், பிரியதர்சன், அனந்தராம், அபிஷ்ராம், நவின்சிகா ஆகியோரின் பேத்தியும்,
அனந்திகா, ஜக்ஷன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 10 Aug 2024 11:00 AM - 3:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Sunday, 11 Aug 2024 1:00 PM - 3:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94779476502
சாந்தினி - மகள்
Mobile : +16477805308