TamilsGuide

திரு அருச்சுனா கனகரெட்ணம்

பிறப்பு 15 JAN 1967 / இறப்பு 04 AUG 2024

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும்,  கனடா North York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருச்சுனா கனகரெட்ணம் அவர்கள் 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெட்ணம் இரத்தினாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜன் சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தீபராணி அருச்சுனா அவர்களின் பாசமிகு கணவரும்,

தேஜேஷ், அக்‌ஷெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிரிஜா(மாலா), வனஜா(ரூபி), கௌரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகபூபதி, ரவிகரன்(பாபு), சுந்தரலிங்கம், ஆனந்த் லகுராணி, தீபராஜா ஸ்ரீவித்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெளதமி, வைஷகி, கெளசிகன், கிஷோத்தமன், கீத்தனன், அட்ச்சயன், சிவிசன், தனன், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷனா, அபிசேக், மதீசன், தக்சனியா, ஜானு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சீவரெத்தினம், தவலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

யாதவ் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 10 Aug 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 11 Aug 2024 7:00 AM - 8:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 11 Aug 2024 8:00 AM - 9:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 11 Aug 2024 10:00 AM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
தீபராணி அருச்சுனா - மனைவி

    Mobile : +14168999314

ரவி - மைத்துனர்

    Mobile : +16476222375

ரூபி ரவிகரன் - சகோதரி

    Mobile : +14166882451

மாலா முருகபூபதி - சகோதரி

    Mobile : +14163152125

கெளரி சுந்தரலிங்கம் - சகோதரி

    Mobile : +16472376893

Leave a comment

Comment