TamilsGuide

திருமதி நல்லம்மா பொன்னம்பலம்

பிறப்பு 28 NOV 1936 / இறப்பு 31 JUL 2024

யாழ். கரவெட்டி வாரியத்தனையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி அத்துளு, இந்தியா சென்னை கொட்டிவாக்கம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா பொன்னம்பலம் அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பு லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

சத்தியபாமா(லண்டன், பிரித்தானியா), சியாமளா(ஜேர்மனி), காலஞ்சென்ற சுகுணன்(கண்ணன்), சுகந்தி(Texas, ஐக்கிய அமெரிக்கா), நவநீதன்(Brampton, கனடா), அம்பிகை(கரவெட்டி), மாமன்ன ரூபன்(North York, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேஷ்(ஜேர்மனி), நந்தனி(பிரித்தானியா), மகாசிவம்(ஐக்கிய அமெரிக்கா), மைதிலி(கனடா), விஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா வைத்திலிங்கம், செல்லம்மா மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, நடராஜா மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜித்குமார், ஷாமினி செபாஸ்டியன், வினோதினி நீதிராஜன், தமிழரசி, கௌதம், கானு யுதிஷ்டிரன், ஜேம்ஸ், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

குந்தவி நாச்சியா, ஆதினி உமையாள் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Nallamma Ponnampalam was born in Karaveddy Variaththanai, Sri Lanka, lived in Karaveddy Aththulu, Jaffna, Sri Lanka, Kottivakkam, Chennai, Tamil Nadu, India, was peacefully passed away on 31 July 2024 in London.

She was the beloved daughter of late Kandiah & late Theivanai, devoted daughter in law of late Kandappu & late Lakshmipillai.

Loving wife of late Ponnampalam.

Beloved mother of Saththiabamah(London, UK), Shyamala(Germany), late Sugunan(Kannan), Suhanthy(Texas, US), Navaneethan(Brampton, Canada), Ambikai(Karaveddy), Mamanna Ruban(North York, Canada).

Devoted mother in law of Ganesh(Germany), Nandanie(UK), Mahasivam(US), Maithili(Canada), Vijitha(Canada).

Loving sister of late Thangamma Vaithilingam, late Sellamma Mahadevan.

Beloved sister in law of late Sithamparapillai, late Nadarajah, Sivasubramaniam.

Loving grand mother of Sujithkumar, Shamini Sebastian, Vinothni Neethirajan, Tamilarasee, Gautham, Kanu Yudhishtran, James, Aathavan.

Beloved great grand mother of Kundhavi Naachiya, Aadhini Umayal.

The funeral details will be updated later.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியபாமா - மகள்

    Mobile : +447950803365

நவநீதன் - மகன்

    Mobile : +16476244907

Leave a comment

Comment