TamilsGuide

திரு சனித்னோஜன் அனுகரன்

தோற்றம்: 09-JUL-1994
மறைவு: 30-JUL-2024

சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், Gerlafingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சனித்னோஜன் அனுகரன் அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அனுகரன் மாலினி(சுவிஸ்) தம்பதிகளின் ஆருயிர் புதல்வரும்,

ரனுஜனா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

கபிலன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
Wilerstrasse 21,
4563 Gerlafingen
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அனுகரன் - தந்தை

    Mobile : +41789057572

அனுறா - பெரியப்பா

    Mobile : +41762055623

கபிலன் - மச்சான்

    Mobile : +41788983387

Leave a comment

Comment