தோற்றம் 02 FEB 1951 / மறைவு 30 JUL 2024
கண்டி நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனந்தபுரம் மேற்கை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட ஞானவதி கோபாலபிள்ளை அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ரணசிங்க அலிஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ச.மு. முருகேசு, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை(வைத்திய அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபா(ஆனந்தபுரம்), பிரசாந்(வைத்திய நிபுணர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜேஸ்வரன்(குட்டி) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற லெஸ்லி, பத்மினி(நாவலப்பிட்டி), குமாரி(கொத்தலேனா), அனுரா(நாவலப்பிட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அருளம்பலம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, மார்க்கண்டு, சரஸ்வதி, சண்முகரத்தினம் மற்றும் செல்லம்மா(பிரான்ஸ்), மங்கயற்கரசி(உருத்திரபுரம்), சரவணபவன்(பிரான்ஸ்), தர்மரத்தினம்(பிரான்ஸ்), லோகநாதன்(கிளிநொச்சி), கோகிலகௌரி(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காவியன்(கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரி), அக்சயா(கிளி/ மத்திய ஆரம்ப வித்தியாலயம்), கேசிகன்(கிளி/ மத்திய ஆரம்ப வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல:63, அண்ணாவீதி,
ஆனந்தபுரம் மேற்கு,
கிளிநொச்சி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரதீபா - மகள்
Mobile : +94772151891
பிரசாந் - மகன்
Mobile : +94776167805