பிறப்பு 23 NOV 1939 / இறப்பு 28 JUL 2024
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஐயம்பிள்ளை அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசுவாமி சிங்காரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மோகனா(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தி, ரேவதி, திவ்வியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்பழகன், மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற பராசக்தி, கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகரட்ணம்(Master), இராசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சமந்தியும்,
சுந்தரராஜ், தனலச்சுமி, ஜெனார்த்தனன், ஜானகி, அம்புஜம், ராஜாகோபால், கமலா, பத்மா, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரஸ்வதி, கிருஷ்ணசுவாமி, சக்கரபாணி, நாகரத்தினம், சுபா, அலெக்ஸ்சாண்டர், ராஜ், ராஜ்(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கெய்சி- James, வின்சிலி, துயாணா, சிநேகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Shanmuganathan Ayampillai was born in Pungudutivu ward no3, Srilanka, Lived in Canada Mississauga and Passed away Peacefully on Sunday 28th July 2024.
He the loving son of late Iyampillai Annapooranam, son in law of late Krishnaswami Singhari.
Loving wife of Mohana.
Loving father of Shanthy, Rewathy, Divya.
Loving father in law of Anbalagan, Maheswaran.
Loving brother of late Parashakti, Kamalavati.
Loving brother in law of Kanakaratnam(Master), Rajalingam.
Loving sambanthi of Ratnam, Parameshwari.
Loving brother in law of Sundarraj, Thanalachumi, Jenardhanan, Janaki, Ambujam, Rajagopal, Kamala, Padma, Krishnakumari.
Loving brother in law of Saraswati, Krishnaswami, Chakrapani, Nagaratnam, Suba, Alexander, Raj, Raj(India).
Loving grand father of Keizzy- James, Winsle, Thujana, Seneca.
This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 30 Jul 2024 6:00 PM - 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை
Get Direction
Wednesday, 31 Jul 2024 10:30 AM - 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Get Direction
Wednesday, 31 Jul 2024 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு
சாந்தி - மகள்
Mobile : +16476286829
திவ்வியா - மகள்
Mobile : +14168759773
அன்பழகன் - மருமகன்
Mobile : +16474008294
மகேஸ்வரன் - மருமகன்
Mobile : +16476864096