TamilsGuide

திருமதி கிறிஸ்டீனா தங்கராணி தங்கராஜா

பிறப்பு 22 APR 1934 / இறப்பு 19 JUL 2024

யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கு Church Lane ஐப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்டீனா தங்கராணி தங்கராஜா அவர்கள் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சாவகச்சேரி மட்டுவில்லைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சாவகச்சேரி மட்டுவில்லைச் சேர்ந்த காலஞ்சென்ற லயனல் இராசையா தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

கிறிஸ்ரி(கனடா), ஏஞ்யலின்(கனடா), மில்றோய்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காமினி(கனடா), யுஜின்(கனடா), சுமித்திரா(இலங்கை) ஆகியோரின் மாமியாரும்,

தேனுக்கா, சிந்துக்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும், 

காலஞ்சென்ற தவமலர் தேவதாசன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தேவதாசன், நேசராணி பிடில், ஜெகநாதன், செல்வரட்டிணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கிருபாநிதி பவசிங்கம், காலஞ்சென்ற சாந்தி வல்லிபுரம் மற்றும் திருசுதன், தயாகரன், அருள்வதி சுசந்தராஜ் ஆகியோரின் மச்சாளும்,

ரஞ்சனா சாமுவேல், சுகந்தி விஜயகுமார், காலஞ்சென்ற றெஜினோல்ட், ஜோய், தேவதாஸ், ஜெயந்தி ஆனந்தன், வனஜா வில்லியம்ஸ், சுகந்தி டில்குமார், ஜெபா, நந்தினி சுரேஸ், ஜோய், பிறிசி, நோயல் ஆகியோரின் அன்பு சித்தியும் மாமியும்,

திஷோன், யெஹூரன், ஆகாய், ஆதினா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 26 Jul 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Saturday, 27 Jul 2024 9:00 AM - 10:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

இறுதி ஆராதனை
Get Direction

    Saturday, 27 Jul 2024 10:00 AM - 12:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

நல்லடக்கம்
Get Direction

    Saturday, 27 Jul 2024 11:30 AM
    Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
கிறிஸ்ரி - மகன்

    Mobile : +14168397944

ஏஞ்யலின் - மகள்

    Mobile : +16476886744

றோய் - மகன்

    Mobile : +33753080002

சுமி - மருமகள்

    Mobile : +94773322428

Leave a comment

Comment