TamilsGuide

திரு தம்பிராஜா சங்கரலிங்கம்

பிறப்பு 09 FEB 1929 / இறப்பு 18 JUL 2024

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tolworth, Pinner ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சங்கரலிங்கம் அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் ராஜீவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாரதாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

மித்திரன், அனுஷா, சியாமினி(ஷா), தரணிதரன்(தரண்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மிதுரா, திருராசா, கிரிதரன், ரூபா ஆகியோரின் ஆசை மாமனாரும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், அமுதவல்லி(Sydney), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, மார்க்கண்டு மற்றும் இராஜவதி(Sydney) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, வாகீஸ்வரன், ராஜாத்தி, சிவராஜகுலேந்திரன் மற்றும் செல்வச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான துரைரெட்ணம், ஞானலக்சுமி, நடராஜா மற்றும் பத்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாய்வினோஸ்- கிஞ்சல், சாய்லவின்யா, யசித்திரா- கவி, சாய்சுனில், சாய்பிரேம், சாய்ஷீலா, சாய்பிரவின் ஆகியோரின் செல்லப் பாட்டனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 25 Jul 2024 6:30 PM - 9:00 PM
    Pinner Village Hall Chapel Ln, Pinner HA5 1AA, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 28 Jul 2024 11:00 AM - 12:30 PM
    St Marylebone Crematorium E End Rd, London N2 0RZ, United Kingdom

தொடர்புகளுக்கு
மித்திரன் - மகன்

    Mobile : +447799664555

Leave a comment

Comment