TamilsGuide

திருமதி இராசாத்தி தம்பிஐயா

தோற்றம் 23 FEB 1931 / மறைவு 20 JUL 2024

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட இராசாத்தி தம்பிஐயா அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வியும்,

முதலித்தம்பி தம்பிஐயா அவர்களின் மனைவியும்,

வள்ளியம்மை, சின்னத்தங்கச்சி ஆகியோரின் சகோதரியும்,

சத்தியதேவி, சிவகுமாரன், மனோகரி, சோபிதா, கமலாசனி, பாலகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராமச்சந்திரா, ஜெயகுமாரி, பாஸ்கரன், தேவபாலன், இராஜமனோகரன், கார்த்திகா ஆகியோரின் மாமியாரும்,

கீர்த்தனன், திபிகா, கஜனன், துஷ்யந்தி, தர்சன், ரமேக்கா, சிவலவன், அபிநயா, ஹரிகேஷ், பிரசாந்தி, பிரியங்கா, பிரதாயினி, பிரசாயினி, பிரணவி, சுகசிந்தவி, அக்‌ஷயன், சாஸ்வதசாயி ஆகியோரின் பேத்தியும்,

நிஷான், டினோஷன், ரக்‌ஷான், பிரகதி, சப்தகி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
அளவோடை வீதி,
இணுவில் மேற்கு.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜனன் - பேரன்

    Mobile : +94773535473

சிவலவன் - பேரன்

    Mobile : +94772928623

இராமச்சந்திரன் - மருமகன்

    Mobile : +94775290721

பாலகுமார் - மகன்

    Mobile : +41797004999

Leave a comment

Comment