TamilsGuide

திருமதி சரோஜினிதேவி கதிரேசம்பிள்ளை

தோற்றம் 28 FEB 1942 / மறைவு 19 JUL 2024

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி கதிரேசம்பிள்ளை அவர்கள் 19-07-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருதிருமதி மார்க்கண்டு தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற திருதிருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கதிரேசம்பிள்ளை(சின்னதுரை) அவர்களின் மனைவியும்,

பத்மலோஜினி, மோகனதாஸ், சுதாமினி, தயாமினி, லதாமினி, பிறேமதாஸ் ஆகியோரின் தாயாரும்,

வசந்தி, சுதர்ஷன், சேரன், இந்திரகுமார், அகிலா ஆகியோரின் மாமியாரும்

மைதிலி, மைதிரி, மாதங்கி, ஆக்‌ஷா, ஹம்சிகா, ஆகாஷ், ஜனுயா, தரண், ஷரனி, ஹேசிகா, குகன்யா, தரண்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மாதம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
 55/7, Church Road,
Mattakkaliya,
Colombo-15.
தகவல்: க. மோகனதாஸ்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94112527301
    Phone : +94771392473

வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94774822143

Leave a comment

Comment