TamilsGuide

திருமதி தியாகராஜா பாலாம்பிகை

பிறப்பு 13 APR 1938 / இறப்பு 18 JUL 2024

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், புதுறோட், ஒட்டுசுட்டான், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா பாலாம்பிகை அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், செளந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா நாச்சன் தம்பதிகளின் மருமகளும்,

தியாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

சின்னத்துரை அன்னப்பிள்ளை தம்பதிகளின் வளர்ப்பு மகளும்,

வசந்தராதேவி, நகுலேஸ்வரி, கலாவதி ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரியும்,

குலேந்திரபாபு(லண்டன்), ரவீந்திரன்(கனடா), காலஞ்சென்ற வரேந்திரன், சிவநேந்திரன்(கண்ணன் - கனடா), சியாமளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சித்திரா, திலகவதி(அம்பிகா), தேவஜனனி(ராஜி), ஜெம்ஸ் முரளிதரன் ஆகியோரின் மாமியாரும்,

சாருயன், சங்கவி, ராகவன், பிரவீனா, ராகுல், ஜெம்ஸ் முரளிதரன்(JR) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 21 Jul 2024 7:00 PM - 10:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 22 Jul 2024 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 22 Jul 2024 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Monday, 22 Jul 2024 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +19056043222

கண்ணன் - மகன்

    Mobile : +16472804486

சியாமளா - மகள்

    Mobile : +16473903222

ரவி - மகன்

    Mobile : +14168295555

ராஜி - மருமகள்

    Mobile : +16473814486

Leave a comment

Comment