TamilsGuide

திரு இராமச்சந்திரன் சிவகுமாரன்

பிறப்பு 17 SEP 1948 / இறப்பு 12 JUL 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சிவகுமாரன் அவர்கள் 12-07-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் இராமச்சந்திரன் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினவடிவேல் வெங்கடாசலம், கமலாம்பிகை அம்மாள் வெங்கடாசலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷாமினி, தர்ஷி, யாழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஹரிகரன், Shafeen ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Sofia, Ella ஆகியோரின் அன்புப் பேரனும்,

இந்திரா, காலஞ்சென்ற சந்திரா மற்றும் திலகா, யோகா, காலஞ்சென்ற செல்வகுமார் மற்றும் கமலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரோஜினிதேவி, கெளசல்யாதேவி, சக்திவடிவேல்(துரை), விமலாதேவி, சியாமளாதேவி, பத்மினிதேவி, சதானந்தவடிவேல்(ரவி), சகுந்தலாதேவி), நித்தியானந்தவடிவேல்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

மேலும் அன்னாரின் அன்பு Pet Harley.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நிர்மலாதேவி - மனைவி

    Mobile : +447368441624

ஷாமினி - மகள்

    Mobile : +447815609250

தர்ஷி - மகள்

    Mobile : +447805189869

யாழினி - மகள்

    Mobile : +447967631825

Leave a comment

Comment